Nieuws

2025ம் ஆண்டில் நேற்றுடன் முடிந்த ஐந்து மாதங்களில் சுமார் 100 படங்கள் வரை வெளிவந்தன. அவற்றில், 'மத கஜ ராஜா, டிராகன், குட் பேட் ...
தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை உடனடியாகப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் ஓடிடி தளங்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். திருமணம், குழந்தை என சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் ...
கமலின் தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49வது படத்தில் ...
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் ' டி.என்.ஏ . இதில் நிமிஷா சஜயன், காயத்ரி, ரமேஷ் திலக், ...
சூர்யா நடித்த கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், ஏற்கனவே ஜாக்கி சானின் ‛குங்பூ யோகா' என்ற சீன படத்தில் நடித்திருக்கிறார்.
மாரடைப்பால் காலமான நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது பெற்றோர், மனைவி அடக்கம் ...
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகர்களாக நடிக்க, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ...
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பைவ் ஸ்டார் படத்தில் ...
தெலுங்குத் திரையுலகத்திற்காக தெலுங்கானா மாநில அரசு 'கட்டார்' விருதுகள் என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் விருதுகளை வழங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் சென்னையில் நேற்றுமுன்தினம் மாரடைப்பால் காலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் ...
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் ...