News

‘கூலி’ திரைப்படத்துக்கு இந்தியாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ‘புக் மை ‌ஷோ’ நுழைவுச்சீட்டு விற்பனைத் தளத்தில், கூலி திரைப்படத்துக்கு ஒரு மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகிவிட்டதாகத் தினமணி ...
சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு, அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) தேசிய தின ஒன்றுகூடல் விருந்து ...
நியாயமற்ற விற்பனை முறைகளைக் கையாண்டதன் பேரில் குடிநுழைவு ஆலோசனை நிறுவனங்கள் இரண்டுக்கும் அதன் நடத்துநருக்கும் எதிராக ...
அந்த நிலையத்தைச் சேர்ந்த உணவங்காடிகள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைப்படுவதாகப் புகழ்பெற்ற உணவு விமர்சகர் கே.எஃப். சீத்தோ பதிவு வெளியிட்டதைத் தொடர்ந்து திரு ஓங் திங்கட்கிழமையன்று பதிலளித்தார்.
ஹைஃபிளக்ஸ் நிறுவனம், துவாஸ்ப்ரிங் திட்டத்திற்காகக் கடன் பெறுவதற்குச் சிறிய நிறுவனங்களை நாடியதாக அரசுத் தரப்பின் துணைத் தலைமை ...
பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உட்பட 14 கட்சிகள் தாங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றனவா என்பதை நிரூபிக்கக் கோரி அவற்றுக்கு ...
தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் பெருமழையையும் நிலச்சரிவுகளையும் தொடர்ந்து மில்லியன்கணக்கானோரை வீடுகளைவிட்டு ...
ஆஸ்திரேலியா, அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகியவை அத்தகைய முடிவை எடுத்த சில நாள்களில் ஆஸ்திரேலியாவின் அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 6.45 மணிக்குத் தொடங்கும்.
கோலாலம்பூர்: கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 97,318 மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக மலேசியக் குடியுரிமையைத் ...
சிங்கப்பூரரான முகம்மது சப்ரி ரிஃபாய் ஸுல், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றின் பிற்பகுதியில் ஏறி, சரக்குப்பொருள்கள் ...
அந்தத் தனிப்பயனாக்கப்பட்ட தானியங்க இயந்திரம் குஜராத்தில் வடிவமைக்கப்பட்டு சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அந்தத் ...